தமிழின் இனிமை ..

தமிழ் உலகின் மூத்த மொழி
நான் பேச கிடைத்த மொழி
தேன் போல தித்திக்கும் மொழி
என் வெற்றிக்கு வித்திடும் மொழி
பால் மனம் மாறாத குழந்தைக்கும்
தேன் குழைத்து ஊட்டிடும் மொழி
எந்தமொழி இவ்வுலகில் பிறந்திடினும்
என் தமிழ்மொழியின் இனிமை கிடைத்திடல் அரிதாம் ....

எழுதியவர் : இரா. மோகனசுந்தரி (13-Dec-12, 2:23 pm)
Tanglish : thamizhin enimai
பார்வை : 15388

மேலே