என் சுவாசமே நீயடி !!!!!!
பெண்ணே ..!!
நான் இரவில் உறங்கும் முன் எப்போதும்
உன் பெயரை உச்சரித்து விட்டுதான் உறங்குவேன்
ஏன் என்றால்...?
மூடிய கண்கள் மூடியே விட்டால்
கடைசியாக உச்சரித்தது உன் பெயராக இருக்கட்டும்
என்று தான் ......!!!!!!
என்றும் நட்புடன்
உங்கள் சரவணன் சிவா

