மரணப்போராட்டம் !!!!!!!!!
அடி பெண்ணே !
காதல் என்பது
உனக்கும் எனக்கும் நிகழும் சிறு
உறவென நினைத்து விடாதே !
இரு உயரின் மரணப்போராட்டம்
அது !
அன்புடன் சரவணன் சிவா
அடி பெண்ணே !
காதல் என்பது
உனக்கும் எனக்கும் நிகழும் சிறு
உறவென நினைத்து விடாதே !
இரு உயரின் மரணப்போராட்டம்
அது !
அன்புடன் சரவணன் சிவா