இரவு ..

இரவு நிலவில் இன்று ஓளி இல்லை ...
இரவு காற்றில் இன்று ஈரம் இல்லை ..
இரவின் அமைதியில் இன்று அழகில்லை ...
ஏனென்றால் ..
இந்த இரவில் நீ இல்லை என் அருகில் ...

எழுதியவர் : (24-Dec-12, 8:24 pm)
Tanglish : iravu
பார்வை : 201

மேலே