ஆசை

உலகில் வாழ ஆசை தான் உன்னோடு மட்டும்,உதறி விட்டு சென்று விடாதே, உனக்காக மட்டும் காத்திருப்பேன் உயிர் உள்ள வரை....

எழுதியவர் : selva (24-Dec-12, 9:15 pm)
Tanglish : aasai
பார்வை : 202

மேலே