sanselva - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sanselva |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 17 |
என் படைப்புகள்
sanselva செய்திகள்
நம்மை அறியாமல் தினம் தினம் பல சின்ன சின்ன பொய்களைச் சொல்லி கொண்டிருக்கிறோம்...பொய் சொல்லாமல் வாழ முடியாதா நம்மால்...???
சில உண்மைகள் பலபேர் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறதே
24-Jun-2014 5:31 pm
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம்: பிறர்க்கு குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களைப் போலவாம். 23-Jun-2014 8:08 pm
நான் பொய் சொல்வதில்லை. (வள்ளுவன் வாக்குப்படி) 23-Jun-2014 7:19 pm
பெரும்பாலும் நம்ம கேசுதான் அய்யா..!
ஆனால் 'இல்லை'ன்னு அதுலயும் பொய் சொல்லுவாங்க...!
ஹ..ஹ...ஹ...... 23-Jun-2014 5:54 pm
ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை என்ன செய்யலாம் ..?
நீங்கள் பாக்கியசாலி என்று நினைத்து கொள்ளுங்கள்
எல்லாம் நன்மைக்கே .........................................................
18-Dec-2014 12:21 pm
ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை தடுக்கும் விதத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து அவருக்கு தண்டனையும் வாங்கி தர வேண்டும் என்று நினைக்கிறேன் 24-Jun-2014 5:10 pm
Ennaiyya எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க,வாழ்க வளமுடன் 23-Jun-2014 6:28 pm
நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்..!!! 23-Jun-2014 5:20 pm
கருத்துகள்