sanselva- கருத்துகள்

அப்படி வாழ்ந்தால் உலகம் உங்களை மதிக்காது சொல்லி ஆக வேண்டும்

வாகனங்களில் இருக்கலாமே... வரப்போகுது என தெரிந்தால்...
வாகனங்கள் ஆடினாலும் உடையாது

நன்றி நண்பரே....விரைவில் ஒரு முடிவு கிடைக்கும்...ஆனால் இப்படியே இருந்து விடலாம் என்று அவள் சொன்னால்,,,,?

தவறில்லை..... சத்தியங்கள் எல்லாம் வீண் பேச்சு....அடைய முயற்சி செய்யுங்கள் அவன் திருமணம் வரை...எப்பொழுதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் .......வாழ்த்துக்கள்

காதலில் முதலில் தோல்வியையே சந்திக்க கூடாது,,,முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும்,,,(திருமணம் முடியும் வரை

அப்போது வரும் கண்ணீர் ரத்தத்தை விட பெரியது நண்பா ....

என்னப்பா பண்றது ,,,,


sanselva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே