என் உண்மை காதல் -அபுதாகிர்
இதுபோல என்னை காதலிப்பாயா .
காதலி: உனக்கு என்னை பிடிதிருகிறதா.
காதலன்: இல்லை.
காதலி: நான் அழகாக இருகிறேனா.
காதலன்: இல்லை.
காதலி: நீ என்னுடன் வாழ விரும்புகிறாய.
காதலன்: இல்லை.
காதலி: நான் உன்னை விட்டு போனால் நீ
அழுவாய
காதலன்: இல்லை
காதலி: சோகமாக உட்கார்ந்தால்
காதலன்: அவள் கன்னத்தில் முத்தமிட்டு எனக்கு உன்னை பிடிக்கவில்லை மிகவும் பிடித்திருகிறது, நீ அழகாக இல்லை மிகவும் அழகாக இருக்கிறாய், நான் உன்னுடன் வாழ விரும்ப வில்லை உணககவே வாழ விரும்புகிறேன், நீ என்னை விட்டு
போனால் நான் அழமாட்டேன் என்னை சுற்றி பலபேர் அழுவார்கள்.
காதலி: அழுகிறாள் ( அவளிடம் வார்த்தைகள் இல்லை )