என் உண்மை காதல் -அபுதாகிர்

நீ புகார் செய்தாய் நான் எப்போதும் உன்னையே பார்கிறேன் என்று, நான் எங்கு புகார் செய்வது எங்கு பார்த்தாலும் நீயே தெரிகிறாய் என்று.



-காதல் தோல்வியால் மனுமுடைந்தவர்கள்.

எழுதியவர் : ABUTHAHIR (16-Oct-12, 11:36 pm)
சேர்த்தது : ABUZHAHIR
பார்வை : 210

மேலே