அவள் விழி..........
கற்பனையை கடன் வாங்கி
காதலித்தேன் என்
கண்விழியின் கண்ணீர்தான்
மிச்சமானது ..............
தாவணியில்
தள்ளாடி வந்தபோது
கலவாடினால் என் இதயத்தை
தாரணியை தாரமாக்க
உருனியாய் ஊறியது
என் உணர்ச்சி எல்லாம் ..........
நித்தமும் கண் விழி காட்டி
உயிர் மொத்தமும்
கொண்டிசென்று அவள்
இப்போ விழி மட்டும்
விடை சொன்னது
இடை வெளி நேரத்தில்
உன் இளகியமனம்
துணை தந்து என்று
கவிமணிகண்டன்