ஏற்க மறுத்த என் காதலுக்கு பரிசு 555
பெண்ணே...
தினம் நீ செல்லும்
பாதையில் நாட்கள்
பல காத்திருந்து...
உன் நிழலை தொட்டு
சொன்னேன் என்
காதலை உன்னிடம்...
ஏற்க மறுத்தாய்...
ஏற்க மறுத்த என் காதலுக்கு
நீ பரிசளித்தாய்...
உன் திருமண
அழைபிதழ்...
நாட்கள் பல கடந்தபின்.....