கறையில்லா பெண்ணவள்..!!

பிறையில்லா வெண்ணிலவும்,
கறையில்லா பெண்ணிலவும்,
காண்பதரிது பாரினிலே..

பார்த்துவிட்டேன் அவளை,
ஏனோ.. ஏற்க மறுத்தாள் என்னை..

எழுதியவர் : பிரதீப் (17-Oct-12, 9:33 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 292

மேலே