காக்கைப் பறவை கருமை எழில்கவிதை
காக்கைப் பறவை கருமை எழில்கவிதை
காக்கை இனத்துடன் கூடியே உண்டிடும்
காக்கை இனமிறந்தால் கூடிக் கரைந்தழும்
காக்கைவாழ்க் கைக்குப்பா டம்
காக்கைப் பறவை கருமை எழில்கவிதை
காக்கை இனத்துடன் கூடியே உண்டிடும்
காக்கை இனமிறந்தால் கூடிக் கரைந்தழும்
காக்கைவாழ்க் கைக்குப்பா டம்