சிட்டுக்குருவிக்கு காதல் பாட்டு

சிட்டுக் குருவியே கூரலகில் என்னஅது
பெட்டைத் துணையின் பசிக்குத் தருமிரையோ
காதல்பாட் டொன்றுநான் கற்றுத் தருகிறேன்
காதி லவளுக்குச் சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-24, 6:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே