போராட்டம்

போராட்டம்

கொன்றுவிடு ...தாயே!
என்னை கொன்றுவிடு
இல்லையேல்!
என்னுள் ஒளிந்திருக்கும்
அந்த வெறியனை
கொன்றுவிடு தாயே

தினம் தினம்
கொல்கிறானே
இன்றுவரை அவன்
கொன்றது பலர்

சிலரின் பெயர்கள்

Biden
Netenyu
Blinken

.........
.......
Tony Blair
George W Bush
.......
Henry Kesinger
Nixon
.........
Hitler
Windson Churchil
....,.......
......
இப்படி இன்னும்
பலருடைய பெயர்கள்

அவனை நீங்கள் மன்னிக்க வேண்டும்
அவனுக்கு ஏனோ
அரசியல் வாதிகள் மேல்
அப்படி ஒரு கோபம்

தாயே
என்னுள் இருக்கும்
இந்த வெறியனை
கொன்றுவிடு
இல்லையேல்
அவன் என்னையும்
கொன்றிடுவான்

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (28-Sep-24, 12:10 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : porattam
பார்வை : 46

மேலே