நன்மதி வெண்பா - நூல் - பாடல் 58

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

பாழிநிதி கட்குப் பதியாங் குபேரன்றன்
தோழன் எனவிருந்துஞ் சோமேசன் - ஏழமையாய்
அம்பலியி ரந்துண்டான் ஆதலால் நன்மதியே
தம்பொருட மக்குதவி சாற்று! 58

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (27-Sep-24, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே