பண்பு

ஆகாதெனில்
நாகரிகமாய் விலகிடல்
நன்று.
விலகி நிற்பவரிடம்
தேவையற்ற திணிப்பு எதற்கு!

பெற்றது உமது எனில்
அது பத்திரிப்பு மட்டுமே.

வேண்டுமெனக் கேட்டிருந்தால்
என் மொத்தத்தையும் உம் கை நிறைத்து
அகன்றிருப்பேன்
அன்புடன்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (5-Oct-24, 1:27 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : panbu
பார்வை : 29

மேலே