இவண்
சூரியனின் பகல் அழுக்குகளை நீக்கி வரும் மேகங்கள்
சலவை கரையில் சாயம் போன மாலைப்பொழுதில்
கந்தலாகி மறைகிறது
இவண் சாயம் இல்லாத நிலவு
-மனக்கவிஞன்
சூரியனின் பகல் அழுக்குகளை நீக்கி வரும் மேகங்கள்
சலவை கரையில் சாயம் போன மாலைப்பொழுதில்
கந்தலாகி மறைகிறது
இவண் சாயம் இல்லாத நிலவு
-மனக்கவிஞன்