பானி ஞானி

மருத்துவர் சொன்ன மாதிரியே என்ற பேத்திக்கு (இ)ரட்டைக்

குழந்தைகள் பிறந்திருக்குது. பொண்ணும் பையனும்.


நம்ம சோசியர்


பொண்ணு மொதல்ல பொறந்ததால அதுக்குப் 'பானி'னு பேரு


வைக்கச்சொல்லிட்டாரு. அதே மாதிரி ஒரு பேரைப் பையனுக்கு


"நீங்களே வச்சுக்குங்க"னு சொல்லிட்டாரு. பையனுக்கு நீயே



ஒரு பேரைச் சொல்லு அக்கா.


@@@@@@@@@@@@


அதென்னடா பெரிய விசயம். பொண்ணு 'பானி'ன்னா பையன்


'ஞானி'டா தம்பி.


@@@@@@@@@@@@


அருமை. அருமை அக்கா, 'பானி', 'ஞானி'. அட்டகாசமான பேருங்க


அக்கா. இந்தப் பேரைச் சொல்லவே பெருமையா இருக்குது அக்கா.

எழுதியவர் : மலர் (4-Oct-24, 10:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

சிறந்த நகைச்சுவைகள்

மேலே