மூன்று தளபதிகள்

நண்பா, வீரசிங்க ராஜா நீ ஜமீன் பரம்பரை.



நீ மூத்த தளபதி பட்டத்தை எப்படி


பெற்றாய்?


@@@@@@@

எனக்கு பத்து வயசு ஆகும் போது என்


தாத்தா மூத்த தளபதி. என் அப்பா தளபதி.


நான் இளைய தளபதி. எங்க தாத்தா


காலமானதுக்கு அப்பறம் என் அப்பா

மூத்த தளபதி. நான் தளபதி. என் தம்பி

இளைய தளபதி. அப்பா காலமானதுக்கு


அப்பறம் நான் மூத்த தளபதி. என் தம்பி தளபதி. என் பேரன் இளைய தளபதி.

இப்படித்தான் நான் மூத்த தளபதி ஆனேன்

எங்க ஜமீன் பரம்பரை கூட்டுக்

குடும்பத்தில்.

@@@@@@

உங்க குடும்ப வரலாற்றை விரிவாகச்

சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா

மூத்த தளபதி வீரசிங்க ராஜா.

எழுதியவர் : மலர் (4-Oct-24, 7:43 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : mooththa thalabathi
பார்வை : 4

மேலே