ஆசிரிய சிசு

மௌனமாய் சிந்தனையில்

நேரங்கள் கழிந்து உள்ளது பலமுறை !

அதையும் தாண்டி என் இறுகிய உதடுகளுக்கு

சிரிப்பு சொல்லி கொடுத்தன உன் புன்னகை !

பேருந்தில் தாயுடன் பயணிக்கும் கை குழந்தை !

எழுதியவர் : குல்ஷன் (28-Dec-12, 10:16 pm)
சேர்த்தது : gulshan.s
பார்வை : 143

மேலே