ஆசை!!!...

ஒவ்வொரு முறையும்
ஆசைப் படாதே என
சொல்லிக் கொள்ளும்
மனதிற்கு மட்டும்
ஒரே ஒரு ஆசை...

நம் நட்பு தண்டவாளம் போல்
இணை பிரியாமல் செல்ல!!!...

எழுதியவர் : நிலா தோழி... (30-Dec-12, 12:20 pm)
பார்வை : 329

மேலே