பகல் தூக்கம்
எனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை...
என்னால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை....
வயிற்றுக்குள் எதோ ஓர் இன்னம் புரியா மாற்றம்...
கண்கள் இருண்டது , செவிகள் அடைத்தது...
என் தூக்கம் களைந்தது.
அப்பொழுது தொலைவில் ஓர் மணி ஓசை..
என் நாடி நரம்பு அனைத்தும் எழுந்தது..
கண் பார்வை தெளிந்தது, செவிகள் திறந்தது..
நான் உயிர் தெளிந்துவிட்டேன்...
இது காதலா??- இல்லை..
பின் ஏன் உடம்பிற்கு ஏதும் பிணியோ??- இல்லை..
இதற்கு என்ன தன காரணம்.
அப்பொழுது என் காதருகில்..
ஓர் தேவதூதனின் குரல் ஒல்லிதது..
அது என் நண்பன் ------
அடே மடையா!
மதிய உணவிற்கு நேரம் ஆகியது வ.. என்று.