kalaivenkatam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kalaivenkatam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Oct-2013
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  4

என் படைப்புகள்
kalaivenkatam செய்திகள்
kalaivenkatam - kalaivenkatam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2016 1:41 pm

உன்னைப் பற்றி ஏதும்
அறியாத பருவத்தில்
எதையோ நினைத்து
எதற்காகவோ உன்னைப் பற்றிக் கொண்டேன்!
காதலுக்கு காரணம் தேவையில்லை
காரணமின்றி காரியமில்லை -உன்னைப் புரியாத போது வந்த நேசம்!
புரிந்த போது மோகமானது!
வந்தது விதியென்று கொண்டால்
விதியை விதிப்பது நீயாகிப் போகின்றாய்!
வாழ்வும் தாழ்வும் உன்னால்தான்
சாகாத வாழ்விற்கும் நீ
வாழாமல் சாவதற்கும் நீ
சாக்காடு வந்த பின் போவதற்கும் நீ!!!!
உன்னை கூடுவதற்கு ஏங்கும் மனம்
அடைந்த பின்னும் அலைபாய்கிறது!
அமுதும் நஞ்சும் கலந்து செய்த சலவை நீ!!!!
இங்கு
உன்னால் இறப்பவனும்
உனக்காக இரப்பவனும்
இல்லாத நாளில்லை!!
பற்றற்றவனின் பாதம் பார்க்கவும்

மேலும்

kalaivenkatam - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2016 11:59 am

அ்மைதியைத் தேடும் காஷ்மீர்
தண்ணீர் தேடும் தமிழகம்
வறண்டு கிடக்கும் மகாராஷ்டிரா
காவிரியை சிறைபிடித்த கர்நாடகா
இலவசக் கறை படிந்த வாக்கு
கடல் கடந்த குற்றாலீசுவரன்
நீதி கேட்கும் சாந்தி
சுவிஸ்க்குள் சுருண்டு கிடக்கும் வளமை - இங்கு
மட்டைக்கு மட்டுமே மைதானமானதால்
முறிந்து போனது
ஹாக்கி ஸ்டிக் மட்டுமல்ல
தங்கக் கனவும்தான்
முகம் தெரியாத அபினவ் பிந்த்ராக்கள்
எங்கள் குருவிக்கார குழந்தைகளில்!
சாலையோரக் குளிர்சாதனப்பெட்டி
இன்னும் நிறையாத வயிறுகளுக்காக!
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் பாடுகிறான் பாரதி
70-வது சுதந்திர தினத்திலும்!!

மேலும்

உண்மைதான்..சுதந்திரம் என்ற சிறையில் அடிமை வாழ்க்கை ஏராளம் 24-Aug-2016 1:25 pm
kalaivenkatam - kalaivenkatam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2013 1:49 pm

naan nesithathum
ennai rasiththathum
andru
yaarum ketkatha en kuralai
ennudaiya kuralal kettathum!!
indru
yaarukum ketkamal
ennodu mattum pesuvathum
aval mattumthan!!

மேலும்

kalaivenkatam - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 1:21 pm

உஷ்ணத்தில் உருகி
உருவம் இழக்கும் பனித்துளி
பகலவனுக்காய் காத்திருப்பது போல
நானும்
உறைந்தே கிடக்கிறேன்
உனக்காக!

மேலும்

kalaivenkatam - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2013 1:49 pm

naan nesithathum
ennai rasiththathum
andru
yaarum ketkatha en kuralai
ennudaiya kuralal kettathum!!
indru
yaarukum ketkamal
ennodu mattum pesuvathum
aval mattumthan!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

சுதாகர்மா

திருப்பத்தூர், வேலூர் மாவ

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

சுதாகர்மா

திருப்பத்தூர், வேலூர் மாவ

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

சுதாகர்மா

திருப்பத்தூர், வேலூர் மாவ
மேலே