கவிஓவிய - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/qrvzi_31891.png)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கவிஓவிய |
இடம் | : Arumuganeri |
பிறந்த தேதி | : 23-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-May-2015 |
பார்த்தவர்கள் | : 355 |
புள்ளி | : 6 |
நீ இல்லாத பொழுது உன்னிடம் பேச துடிக்கும் என் உதடுகள் ,
நீ இருக்கும் பொழுது ஏனோ மௌனத்தை மட்டுமே நாடுகின்றன,
உன்னை காணாத பொழுது உன்னை காண துடிக்கிறது என் கண்கள் ,
உன்னை கண்டவுடன் ஏனோ நாணத்தை மட்டுமே தழுவுகின்றன ,
நான் ஊமையும் அல்ல என் பார்வைக்கு எந்த குறையும் அல்ல இருந்தும் ,
என் பெண்மை என்னை தடுக்கின்றது ,
உன்னிடம் பேசுவதாக என்னி என் பொம்மை இடம் மட்டும் பேசுகிறேன்,
உன்னை பார்பதாக என்னி உன் நிழலை மட்டும் பார்கிறேன் ,
இதனால் வரும் வலியை மட்டும் என்னோடு வைத்துக்கொள்கிறேன்.
பத்து மாதம் வயற்றில் சுமந்தாள் ,
மித்த காலம் மனதில் சுமந்தாள் ,
என்றும் சுமைகளாகவே இருக்கிறோம் ,
அன்று வயிற்றிலும் சரி ,
இன்று மனதிலும் சரி ,
சுமப்பவள் அவள் என்றும் ,
நம்மை இறக்கி வைக்கவில்லை ,
சுமைகள் நாம் இறக்கி வைத்துவிட்டோம் ,
அவளை என்றும் நம் மனதில் இருந்து.
அமைதியை இருந்தாய் ,
பொங்கி எழுந்தாய் ,
ஏன் இந்த சீற்றம் ,
யார் மீது கோபம் ,
யவர் செய்த பாவம் ,
எல்லையை தாண்டினாய் நீ .
பல நண்பர்கள் என்னோடு ,
நன் மட்டும் தனிமையோடு ,
உறவுகள் ஆயிரம் என் நெஞ்சோடு ,
நீ மட்டும் என் உயிரோடு ,
வழி மேல் விழி வைத்து ,
காத்திருகிறது என் விழிகள் ,
உன் வரவுக்காகவே,வருவாயா !
நான் யாசிக்கும் அந்த சொல்லை ,
காத்திருக்கும் என் செவிகளுக்கு சொல்வாயா.
நண்பர்கள் (2)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)