சுனாமி

அமைதியை இருந்தாய் ,
பொங்கி எழுந்தாய் ,
ஏன் இந்த சீற்றம் ,
யார் மீது கோபம் ,
யவர் செய்த பாவம் ,
எல்லையை தாண்டினாய் நீ .

எழுதியவர் : kavioviya (3-May-15, 5:03 pm)
Tanglish : sunaami
பார்வை : 123

மேலே