மீண்டும் ஃபைபர்-14

இந்தப் பக்கம் உனது
அந்தப் பக்கம் எனது
என்று வானத்தையும்
அங்கே கோடுபோட்டுப்
பிரிப்பது யாரோ?!!
'மின்னல்'
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (3-May-15, 8:58 pm)
பார்வை : 89

மேலே