வருவாயா

பல நண்பர்கள் என்னோடு ,
நன் மட்டும் தனிமையோடு ,
உறவுகள் ஆயிரம் என் நெஞ்சோடு ,
நீ மட்டும் என் உயிரோடு ,
வழி மேல் விழி வைத்து ,
காத்திருகிறது என் விழிகள் ,
உன் வரவுக்காகவே,வருவாயா !
நான் யாசிக்கும் அந்த சொல்லை ,
காத்திருக்கும் என் செவிகளுக்கு சொல்வாயா.

எழுதியவர் : கவிஓவிய (3-May-15, 5:14 pm)
Tanglish : varuvaayaa
பார்வை : 126

மேலே