என் காதலி

காதல் எனும் வார்த்தையில்-நான்
காதலானாய் பிறந்தேன்
நீ நடக்கும் பாதையில் - நான்
நிழலாய் உனைத் தொடர்வேன்
இமைகளின் துடிப்பிலும்
உதட்டின் தவிப்பிலும்
உன்னுடைய நினைவுகள் பெண்ணே…!

She is my love
She is my life

தொலைவில் நின்ற தேவதையே
கனவில் வந்த காதலியே
நீ காரிருள் சூழ்ந்த வெண்நிலவோ
உந்தன் பேச்சினில் நானும் மயங்கினேனோ…!

She is my life
She is my wife

நினைக்கவும்
மறக்கவும்
நீயொன்றும் நினைவுகள் அல்ல…

She is my heart
She is my beat

எங்கேயும் எப்போதும் உன்னுடைய thinking
உனக்கும் எனக்கும் என்ன linking

She is my lover
She is my twitter

உந்தன் நினைவுகள் எந்தன் சுவாசமகும்
அதை தினமும் நினைப்பது எந்தன் நெஞ்சமாகும் பெண்ணே…

She is my word
She is my world

மின்னலான பார்வையில்
மழையாக வந்தாய் நீ…
உதட்டின் மெளனத்தில்
வார்த்தையாக பிறந்தாய் நீ…

She is my friend
She is my end

வார்த்தைகளால் மட்டுமின்றி
விழிகளாலும் சொல்கிறேன் எந்தன் காதலாய் உன்னிடம்…

Ya,I ‘m fall in love with U
Yes, நான் உனை நேசிக்கிறேன்…!!!

எழுதியவர் : sankar (3-May-15, 3:20 pm)
பார்வை : 217

மேலே