நீ இல்லா நிமிஷங்கள்

நீ இல்லாமல்
நகரும்
நிமிஷங்கள்
நிச்சயம்
துன்பம்
தானடி...
உருகும்
மெழுகின்
நிலையில்
இவன்
மனசும்
எரியுதடி....
பிரிவின்
நீளம்
இங்கே
கூடுதே...
ஆதலால்
பிரியமும்
அதிகமாச்சே......
கேள்விகள்
ஏராளம்
என்முன்னே
நீ
வந்து
விடைகளாகிடு.....