சங்கர சுப்பு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சங்கர சுப்பு |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 10-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 239 |
புள்ளி | : 8 |
புன்னைகைக்கும் போது என் உதடுகளில் இருக்கிறாய்
நீயே மகிழ்ச்சி
கண்களில் இருந்து நீர் வழியும் போது வருபவளே
நீயே துக்கம்
இவ்விரு தோழர்களும் நிலைத்தது தான்
இந்த வாழ்க்கை
புன்னைகைக்கும் போது என் உதடுகளில் இருக்கிறாய்
நீயே மகிழ்ச்சி
கண்களில் இருந்து நீர் வழியும் போது வருபவளே
நீயே துக்கம்
இவ்விரு தோழர்களும் நிலைத்தது தான்
இந்த வாழ்க்கை
பல நண்பர்கள் என்னோடு ,
நன் மட்டும் தனிமையோடு ,
உறவுகள் ஆயிரம் என் நெஞ்சோடு ,
நீ மட்டும் என் உயிரோடு ,
வழி மேல் விழி வைத்து ,
காத்திருகிறது என் விழிகள் ,
உன் வரவுக்காகவே,வருவாயா !
நான் யாசிக்கும் அந்த சொல்லை ,
காத்திருக்கும் என் செவிகளுக்கு சொல்வாயா.
காதல் எனும் வார்த்தையில்-நான்
காதலானாய் பிறந்தேன்
நீ நடக்கும் பாதையில் - நான்
நிழலாய் உனைத் தொடர்வேன்
இமைகளின் துடிப்பிலும்
உதட்டின் தவிப்பிலும்
உன்னுடைய நினைவுகள் பெண்ணே…!
She is my love
She is my life
தொலைவில் நின்ற தேவதையே
கனவில் வந்த காதலியே
நீ காரிருள் சூழ்ந்த வெண்நிலவோ
உந்தன் பேச்சினில் நானும் மயங்கினேனோ…!
She is my life
She is my wife
நினைக்கவும்
மறக்கவும்
நீயொன்றும் நினைவுகள் அல்ல…
She is my heart
She is my beat
எங்கேயும் எப்போதும் உன்னுடைய thinking
உனக்கும் எனக்கும் என்ன l
தோழி காதலி ஆகலாமா?
காதலி தோழி ஆகலாமா?
காதலித்தவளை தோழியாக நினைக்கலாமா?
ஒ பெண்ணே பெண்ணே...
எந்தன் கண்ணே கண்ணே...
உந்தன் விழியால் என்னை கொள்ளாதே...!
எந்தன் நெஞ்சம் நெஞ்சம்...
ஊனை கெஞ்சும் கெஞ்சும்...
உந்தன் பிரிவால் என்னை நீயும் கண்ணீரில் தள்ளாதே...!
உன்னை பார்க்க பார்க்க அருகில் வந்தேன்
உந்தன் புன்னகையால் யனை மறந்தேன்
எது ஏனென்று புரியவில்லை
எனக்கே என்னை தெரியவில்லை
என்னழகே...
கல்லூரி முதல் நாளில்
ஒருமுறை பார்த்தேன்...
உன்னை நான்
எதார்த்தமாக...
அன்று முதல் தவறாமல்
பார்க்கிறேன் உன்னை மட்டும்...
சொல்ல நினைத்த காதல்
உன்னிடம் அழகாக நான் சொல்ல...
நீ எளிதாக சொல்லிவிட்டாய்
பிடிக்கவில்லை என்று...
பிடித்துவிட்டது எனக்கு
உன் நினைவிலே பித்து...
உனக்கு பிடிக்காத என்
காதல் இறந்துவிட்டது...
உனக்கு பிடிக்காத நானும்
இறந்துவிட நினைக்கிறேனடி...
உனக்கு பிடித்தவனாக அப்போதாவது
நான் பிறக்கிறேன்...
ஏற்றுகொள்வாயா அப்போதாவது
என்னையும் என் காதலையும்...
மீண்டும் பிறந்து
காத்திருப்பேன் உனக்காக.....
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா.. எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.
மனைவி: என்னங்க, அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு! கணவன்: அவன் கொடுத்து வச்சவன், அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு