kathaliye

படித்த தமிழ் மறந்துவிட்டேன்
எழுதிய இலக்கணம் தவறவிட்டேன்
நினைத்த நினைவுகளை இழந்துவிட்டேன்
கண்களால் காண்பதை நம்பவில்லை
நட்பு பேசும் நண்பனையும் காணவில்லை
பெண்ணே!!
உன்னை பார்த்த ஒரு நொடியை
எக்கணமும் சிந்திப்பதால்....
படித்த தமிழ் மறந்துவிட்டேன்
எழுதிய இலக்கணம் தவறவிட்டேன்
நினைத்த நினைவுகளை இழந்துவிட்டேன்
கண்களால் காண்பதை நம்பவில்லை
நட்பு பேசும் நண்பனையும் காணவில்லை
பெண்ணே!!
உன்னை பார்த்த ஒரு நொடியை
எக்கணமும் சிந்திப்பதால்....