வாழ்க்கை

புன்னைகைக்கும் போது என் உதடுகளில் இருக்கிறாய்
நீயே மகிழ்ச்சி
கண்களில் இருந்து நீர் வழியும் போது வருபவளே
நீயே துக்கம்
இவ்விரு தோழர்களும் நிலைத்தது தான்
இந்த வாழ்க்கை

எழுதியவர் : sankar (26-Jun-15, 11:27 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 94

மேலே