இது காதலாம்

"காதல் வருவதற்கு
வயது வரம்பு தேவை இல்லை என்று
ஒரு கவிஞன் எழுதினான்


ஆனால்
அதை இன்று மாற்றி


காதல் வருவதற்கு
எதுவும் தேவை இல்லை
கையில் நிறைந்த பணமும்
சுற்றித்திரிய இரு சக்கர வாகனம்
மட்டும் இருந்தால் போதும் என்று
பல காதலிகள் எழுதிவிட்டார்கள்,

புத்தகத்தில் இந்த வரி
இடம் பெயர்ந்து இருந்தால்
அழித்துவிடுவோம் என்று தெரிந்து
அவர்களின் மனதிற்குள் எழுதிவிட்டார்களே """""""""""""

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (26-Jun-15, 11:13 pm)
Tanglish : ithu kadhalam
பார்வை : 82

மேலே