அடுத்து காதலர்கள் பிரிந்த தினம்தான்

"முன்பெல்லாம் காதலர்கள் பிரிவதற்கு
அவர்களின் பெற்றோர்
காரணாமாக இருப்பார்கள்
ஆனால்

இன்றெல்லாம் காதலர்கள் பிரிவதற்கு
காதலர்களே காரணமாக இருக்கிறார்கள்
என்னடா உலகம்???

" அடுத்து கொண்டாடுவார்கள்
காதலர்கள் பிரிந்த தினம் என்று ஒன்றை """

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (26-Jun-15, 10:59 pm)
பார்வை : 144

மேலே