நம்பாத மச்சான் இந்த காதளலாம்
"தயவு செய்து கண்ணாடியை
அடிக்கடி பார்க்காதே பெண்ணே
அதில் இருக்கும் பதரசம்கூட
என்னைவிட உன்னை
அதிகம் விரும்பி
ஏமாந்து விடும் """"""""
"பெண்களின் கண்கள்
பலரைப் பார்க்கும்,
ஆனால்
சிலரைத்தான் ரசிக்கும்,
அந்த சிலரில் நான் இப்போது இல்லை
ஆனால் ஒன்று,
அந்த சிலரில் இருப்பவர்கள் எல்லாம்
ஒருநாள் சிறையில் இருப்பார்கள்
பலநாள் வழியில் இருப்பார்கள்
ஆனால்
அவளோ உங்களை எல்லாம் மறந்து
தினம் ஒரு சிரிப்பில் இருப்பாள் """""""""
"அவள் உன்னை மறந்து இருக்கிறாள்
நீயோ தெருவில் இருக்கிறாய்
வித்யாசம்
உனக்கு அவ நெனப்பு
அவளுக்கு உன்னைத் தவிர பல நெனப்பு""""
"சோகங்கள் மட்டும் அல்ல
காயங்கள் கூட அதிகம்
பூக்கப் படும் இடத்தில்
ஆண்களின் இதயத்திர்க்குத்தான்
""முதல் இடமாம் பெண்ணே """"""""