இமை கொடுத்தாய்

அன்பே.!

மதுநீரில் மூழ்கி
தத்தளித்த எறும்பு நான்

உன் இதயம் எனும் இமைமுடி
தந்து என்னை கரைசேர்த்தாய்

என்றும் உன் இமைகளை
என் கண்களாய் காவல் காப்பேனடி...

எழுதியவர் : பார்த்திப மணி (26-Jun-15, 10:34 pm)
Tanglish : imai koduththaay
பார்வை : 117

மேலே