விவரி அழகு

"அழகுகள் என்ற சொல்
அழகானவள் என்றவளிடம்
இருந்து வந்தது

அழகானவள் என்ற சொல்
உன்னில் இருந்துதான்
எனக்கு வந்தது

கடைசில்
உன்னையும் தந்தது """""""""""""

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (26-Jun-15, 10:24 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 60

மேலே