உறங்கா காதல்

"ஒவ்வொரு முறையும் ஏமாந்துவிடுகிறது
என் உறக்கம் மட்டும் அல்ல
உன்னோடு பேச ஆசைப்படும்
என் உணர்வுகளும்தான் """"""""""""""""""""""

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (26-Jun-15, 10:17 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : urankaa kaadhal
பார்வை : 111

மேலே