உன்னாலும் என்னாலும் பிரிக்கமுடியா காதலில் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
"ஒருநாளும் நீ என்னை
மதித்ததே இல்லை
அதர்க்காகக்கூட
ஒருநோடியோ
நான் உன்னை மறந்ததே இல்லை."
"சுகமோ வலியோ
இந்த இரண்டிலும்
இந்த இரண்டாலும்
உடைந்து போவது
என் இதயம்தானே"""'
"கண்கள் திறக்கும் முன்
கனவுகள் பல வரும்
கனவுகள் பல வரும் முன்
உன் நினைவுகள்தான் பல வரும்
உன் நினைவுகள் பல வரும் முன்
இந்த இரண்டும் தவறினால்
என் கண்களில் கண்ணீர்தான் வரும் """
"சில நேரம் நீ அழுவாய்
பல மணி நேரம் நான்
நீ அழுததை நினைத்தே அழுவேன் """"
"முதலில் நான் அழுகிறேன்
நீ சிரிக்கிறாய்
பின்பு நீ சிரிக்கிறாய்
நான் அழுகிறேன்
இப்படிக்கு
நான் என்னும் காதல்
நீ என்னும் காதலி """