நிலவு தோழிகள்

அன்பே.!

வானத்து மணப்பந்தலில்
நிலவென்ற மணப்பெண் நீ

ஆனால்.!

உன்னை சுற்றியிருக்கும்
விண்மீன்கள் எல்லாம் யார்.?

மணப்பெண் தோழிகளோ..!

எழுதியவர் : பார்த்திப மணி (26-Jun-15, 9:36 pm)
Tanglish : nilavu tholikal
பார்வை : 154

மேலே