அம்மா

பத்து மாதம் வயற்றில் சுமந்தாள் ,
மித்த காலம் மனதில் சுமந்தாள் ,
என்றும் சுமைகளாகவே இருக்கிறோம் ,
அன்று வயிற்றிலும் சரி ,
இன்று மனதிலும் சரி ,
சுமப்பவள் அவள் என்றும் ,
நம்மை இறக்கி வைக்கவில்லை ,
சுமைகள் நாம் இறக்கி வைத்துவிட்டோம் ,
அவளை என்றும் நம் மனதில் இருந்து.

எழுதியவர் : கவிஓவிய (3-May-15, 5:29 pm)
சேர்த்தது : கவிஓவிய
Tanglish : amma
பார்வை : 381

மேலே