shubha shan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shubha shan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 2 |
௭ந்திரம் போல் செயல்படும் நான் - .
வாழ்௧ைக்கா?
உணர்ச்சிகள் பொங்கி ௭ழுகின்றன-
ஏக்கமா?
இனம் புாியாத கலக்கம் - சோகமா?
பிடிக்காத சூழல் பழகியது -
சொா்கமா?
அனைவரும் இருந்தும் பயம் -
தனிமையா?
அடையா ஆசை - வஞ்சனையா?
ஏற்றப் பழகும் இதயம் - மாற்றமா?
மாய
யாருமற்ற இடத்தில்
என்னை சுற்றி
இயற்கையின் அழகில் !!!
உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் இதயத்தால்
நான் இயங்குகிறேன் தினமும் ....!
நொடிகளும் உருண்டு ஓட
உன் நினைவால்
என்னை மறக்கிறேன் .....
என்னை மறந்து சில நேரம் சிரிக்கிறேன்
உன் முகம் காணும்
என் கனவால் ...!
கேட்கும் காதல் பாடலின்
வரிகள் யாவும்
நமக்காக எழுதியது போல் தோன்றுவது ஏனோ ?
என்னை சுற்றி கேட்கும் குரல்கள்
எதுவும் என் செவிகள் வர மறுக்கிறது ,
உன்னுடன் பேசும் வார்த்தைகள் மட்டும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ....
என் நினைவிலும் நீயே
என் கனவிலும் நீயே
மூச்சு காற்றில் வாழ்ந்த நான்
இன்று உன் நின
கண்னே உன்னை காணமல்
கணத்து கிடக்கிறது என் மனம்!
கண்மூடி பார்க்கிறேன்
இதயத்தில் உன் முகம்!
வீசும் காற்றில் எங்கும்
உன் வாசம் கலந்து வரும்..
பேசும் உன் பூவிதழ் என்றும்
ஒருவித போதை தரும்..
பெண்ணே!
என் மனம் மயங்கி கிடப்பது ஏனடி?
என்னால் முன்போல்
உன் கண் பார்த்து
பேச முடியவில்லையே ஏனடி?
தலை குனிந்து
விழியால் நிலம் குடைந்து
என் உயிர் தப்பிசெல்ல நினைப்பது ஏனடி?
ஆனால்,
இங்கே பாருடா என்று கூறி
உன் பார்வை என் உயிரை
அம்மியில் வைத்து அரைப்பது ஏனடி?
உடம்பெல்லாம் வியர்வை
ஊற்றெடுத்து ஓடுவது ஏனடி?
உலகிற்கே என் இதயம்
கத்தும் சத்தம் கேட்பது ஏனடி?
வார்த்தைகள் யாவும்
அந்திமாலை நேரம்,
பூ அதன் வண்டின் வருகையை நோக்கி இருந்தது. பூத்துக் குலுங்கும் இந்த பூ சற்றே வாடியது சூரியனாலோ அல்ல அதன் உயிராலோ.....இதை வண்டே அறியும்
மாலை நேரம் என்பதால் பூவிடம் அகப்பட்டு விடுவோமோ...அதனிடம் மயங்கி விடுவோமோ...என்று என்னும் போலும்.
பூவின் சகோதரி நிலாதேவி குளிர்ந்தக் காற்றை வீசினாலும் பூவானது அனலாய் கொதித்தது.இதைக் கண்டு வருண பகவானே வந்துவிட்டார்..
யார் வந்தாலும் நித்ரா தேவியிடம் ஆட்க்கொண்ட வண்டை மீட்க்க முடியுமா.......