வாழ்க்கை

௭ந்திரம் போல் செயல்படும் நான் - .
வாழ்௧ைக்கா?
உணர்ச்சிகள் பொங்கி ௭ழுகின்றன-
ஏக்கமா?
இனம் புாியாத கலக்கம் - சோகமா?
பிடிக்காத சூழல் பழகியது -
சொா்கமா?
அனைவரும் இருந்தும் பயம் -
தனிமையா?
அடையா ஆசை - வஞ்சனையா?
ஏற்றப் பழகும் இதயம் - மாற்றமா?
மாயமான நிராசைகள் -
சகிப்புதன்மையா?
அடைய! முடியா ஆசைகள்...மாறும்
பாதை.......
மாறா இதயம்....புதிரும் மூளை!!!!!
தனிமை தொடரும்.....வாழ்க்கை
தேடல்....

எழுதியவர் : சுபா சண்முகம் (20-Apr-19, 11:15 pm)
பார்வை : 213

மேலே