மகள்

அப்பா இருந்தால்
ஊரெல்லாம் மணம்
என் திருமணம்!

எழுதியவர் : வேலாயுதம் (21-Apr-19, 10:34 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : magal
பார்வை : 69

மேலே