குரு பிரசாத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குரு பிரசாத்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2013
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  26

என்னைப் பற்றி...

எனது சிறுகதைகள் குமுதம், குங்குமம், கல்கி , பாக்யா போன்ற வார இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. உருது மொழியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது

என் படைப்புகள்
குரு பிரசாத் செய்திகள்
குரு பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 10:10 pm

‘’ நேத்து கூட்டத்துல தலைவர் பேசும் போது ரகளையாமே.. ஏன்.. ?’’
‘’ கட்சி மாறினது மறந்து போய்.. ஏற்கனவே இருந்த கட்சியை தலைவர் புகழ்ந்து பேசிட்டாரு...’’
_________________________________________________

‘’ தலைவரை சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்து இருக்கிறார்களே தவிர... அவர் நிஜமாகவே ஊழல் செய்தது.. தெரியாது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.... ‘’


--------------------------------------------------------------------------------

மேலும்

நல்ல தலைவரு போங்க... இவர் தலைவரா...? இல்லை தலைவலியா...? 19-Feb-2014 11:26 pm
குரு பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2014 9:43 pm

‘’ அமைச்சரே....மன்னர் ஏன் இன்று முழுவதும் டென்ஷனில் இருக்கிறார் ? ‘’
‘’ எதிரியின் காலில் விழுந்து மன்னர் சரண்டர் ஆனதை எவனோ ‘’ யூ டியூப் ல் ‘’ போட்டு விட்டானாம் ‘’
_______________________________________________

‘’ கூட்டணி முடிவு பண்ண தலைவர் ரொம்பவும் அதிகமாத்தான் யோசனை செய்யறர்னு எப்படி சொல்றே ?’’
‘’ தலைவர் முடிவு பண்றதுக்குள்ளே தான் தேர்தல் முடிஞ்சு போச்சே... ‘’

மேலும்

குரு பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2014 9:23 pm

என்
செல்ல மகள்
காதலனோடு
காணாமல்போன
பின்பு தான்
புரிந்தது.....

அன்று
நாங்கள்
ஓடி வந்த போது
பெற்றவர்கள்
கண்ட
வலியும்
வேதனைகளும்.....

மேலும்

புரிந்தால் சரியே இப்போதாவது .. நன்று 18-Feb-2014 4:09 pm
குரு பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2014 9:20 pm

‘’ டாக்டர் பட்டம் கொடுத்ததுக்கு ஏன் தலைவர் டென்ஷன் ஆயிட்டாரு?

“ அவருக்கு ‘’ போலி டாக்டர் ‘’னுல பட்டம் கொடுத்துட்டாங்க...”


‘’ மன்னா...ஆபத்து.. எதிரியின் படைகள் நமது கோட்டையை நெருங்கி விட்டன.... ‘’
‘’ அமைச்சரே எதற்கு இத்தனை பதற்றம்....கடந்த வாரம் தான் பதுங்கு குழிகள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதே.... “

மேலும்

ம்ம்! 18-Feb-2014 1:25 pm
ஹா ஹா ஹா 18-Feb-2014 9:55 am
மேலும்...
கருத்துகள்

மேலே