அறிவு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அறிவு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 25-Apr-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-May-2010 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
மின்சார வாரியத்தில் பணிபுரியும் சாதாரண ஊழியன் நான்,
என் படைப்புகள்
அறிவு செய்திகள்
விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க மனமில்லை.
ஏனெனில் நினைப்பது நீயல்லவா..!
ஆதலால்....
நிலைக்கட்டும் சில நிமிடங்கள்
இந்த விக்கல்.
நினைவு நீடிக்க வாழ்த்துக்கள் தோழமையே!!
28-Nov-2013 4:46 pm
ஊஞ்சலில்
நீ ஆடுகிறாய் உற்சாகமாய்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் உயிர் ஊசலாடுவதை.
தங்கள் உயிர் திரும்ப வாழ்த்துக்கள் தோழமையே! 28-Nov-2013 4:44 pm
எத்தனையோ முறை
கூறி யிருக்கிறாய்.
என்னை மறந்துவிடு என்று.
எத்தனையோ முறை
எண்ணி யிருக்கிறேன்
உன்னை மறக்க வேண்டும் என்று.
என்னை மறக்கச் சொன்ன நீயும்
உன்னை மறக்க எண்ணிய நானும்
மறக்கவே யில்லை-நாம்
மறக்க எண்ணியதை.
மறப்பது என்பதையாவது-இனி
நாம் மறப்போமா?.
அருமை தோழமையே! 28-Nov-2013 4:42 pm
நன்றி.வேளாங்கண்ணி. 24-Nov-2013 8:20 am
நன்று! 23-Nov-2013 8:47 pm
கருத்துகள்