ஊஞ்சல்

ஊஞ்சலில்
நீ ஆடுகிறாய் உற்சாகமாய்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் உயிர் ஊசலாடுவதை.

எழுதியவர் : அறிவழகன் (23-Nov-13, 5:41 am)
சேர்த்தது : அறிவு
Tanglish : oonjal
பார்வை : 265

மேலே