தேன் நிலா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தேன் நிலா
இடம்:  namakkal
பிறந்த தேதி :  08-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Oct-2013
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  52

என்னைப் பற்றி...

B.sc physics , trichy

என் படைப்புகள்
தேன் நிலா செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
தேன் நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2015 4:28 pm

நிழலும் தீண்டா தேகத்தை

நின் ஸ்பரிசத்தால் தீண்டும்

தென்றலே!
நீயில்லாது ஒரு உலகமில்லை

நீயில்லாது ஒரு உயிருமில்லை !

ஜனனத்திற்கு ஜன்னல் கதவாய் நிற்கும்

நின் ஜனனம் எங்கிருந்தோ?

முடிவில்லா உன் தொடக்கத்தை


தேடி தென்றலாய் ..............!

மேலும்

மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 6:00 pm
நன்று நட்பே .... 06-Feb-2015 4:40 pm
தேன் நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 3:59 pm

இயந்திரவியலில் இந்திரர்கள்

கடமைகள் பல இருந்தாலும் கவலைகள் ஏதும் இன்றி கல்லூரி வளாகத்தை சுற்றி திரியும் இயந்த்ரவியல்
காளைகள் நாங்கள்............

பிரிவுகள் பல இருந்தாலும் பிரித்திட முடியாது எங்களுக்குள் உள்ள நட்புணர்வை
"உதவி" என்று யார் முன்னும் நின்றதில்லை ."எதிரி" என்றாலும் பின் தொட்டு வென்றதில்லை

எங்கள் வனத்தில் எபொழுதும் வீசாதது மங்கையர் மனம் .முப்பொழுதும் வீசுவது அன்பின் குணம்

பயம் !
எங்களை எதிர்ப்போர் மனதில் நாங்கள் விதைக்கும் ஒரு அடையாள சொல்
பாசம் !
எங்களை அணைப்போர் மனதில் ஆதாரமாக அமையும் சொல்

எபோதும் விழுந்ததில்லை காதல் வலையில்! ஆனால் எங்கள்

மேலும்

வரிகள் அழகு !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் சரிபார்க்கவும் !! வாழ்த்துக்கள் !! 29-Sep-2014 4:15 pm
அருமை !!! 29-Sep-2014 4:01 pm
தேன் நிலா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Aug-2014 5:52 pm

ஆசைதான் காதலனே! என்றும்
அழியாத உன்அன்பில் திளைக்க

ஆசைதான் காதலனே! அழியாத
இவுலகில் நான்மட்டும் உன்னில்அழிய

ஆசைதான் காதலனே! ஊருரங்கும்
நேரத்தில் உனதருகில் நானிருக்க

ஆசைதான் காதலனே! உறவாய்
இருக்கும் நீ உயிராய் மாற!

ஆசைதான் காதலனே! உன்மயக்கும்
கண்ணில் என்மாய பிம்பம் தோன்ற !

ஆசைதான் காதலனே! உன்பத்து
விரல்களில் பாதிவிரல் நானாய்மாற!

ஆசைதான் காதலனே! உன்கால்
பதியும் இடத்தில் கல்லாய் மாற !

ஆசைதான் காதலனே! நான் அறியும்
முதல்மொழி உன்பெயராய் இருக்க!

ஆசைதான் காதலனே! உச்

மேலும்

சூப்பர் !!!!! 29-Sep-2014 3:16 pm
தோழமையின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்..........., 12-Aug-2014 12:33 pm
ஆசைகள் நிறைவேற பேராசைப்படுகிறேன் நட்பே....! வாழ்த்துக்கள்......! 12-Aug-2014 12:33 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) 3selvaganesh மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
தேன் நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2014 5:52 pm

ஆசைதான் காதலனே! என்றும்
அழியாத உன்அன்பில் திளைக்க

ஆசைதான் காதலனே! அழியாத
இவுலகில் நான்மட்டும் உன்னில்அழிய

ஆசைதான் காதலனே! ஊருரங்கும்
நேரத்தில் உனதருகில் நானிருக்க

ஆசைதான் காதலனே! உறவாய்
இருக்கும் நீ உயிராய் மாற!

ஆசைதான் காதலனே! உன்மயக்கும்
கண்ணில் என்மாய பிம்பம் தோன்ற !

ஆசைதான் காதலனே! உன்பத்து
விரல்களில் பாதிவிரல் நானாய்மாற!

ஆசைதான் காதலனே! உன்கால்
பதியும் இடத்தில் கல்லாய் மாற !

ஆசைதான் காதலனே! நான் அறியும்
முதல்மொழி உன்பெயராய் இருக்க!

ஆசைதான் காதலனே! உச்

மேலும்

சூப்பர் !!!!! 29-Sep-2014 3:16 pm
தோழமையின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்..........., 12-Aug-2014 12:33 pm
ஆசைகள் நிறைவேற பேராசைப்படுகிறேன் நட்பே....! வாழ்த்துக்கள்......! 12-Aug-2014 12:33 am
முதல்பூ அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2014 3:00 pm

அன்புள்ள அம்மா...
-------------உனக்காக-----------

நான் தெரிந்தோ தெரியாமலோ
செய்யும் தவறுக்கு...

என்மேல் கோபம் கொண்டு
மௌனமாய் இருந்து...

என்னை திருத்துவாய்
ஒரு தோழியாக...

என் சந்தோசத்திற்காக எதை
வேண்டுமானாலும்
விட்டு கொடுப்பாய்...

யாரால் முடியும் அம்மா
உன்னை போல்...

அண்ணன் அடித்தால் உன் மடியில்
நான் முகம் வைத்து...

அழுத நாட்களும் அப்டியே
உறங்கிய நாட்களும்...

சுகமான நினைவுகளாய்
இன்றும் இருக்குதம்மா...

உன் பேரகுழந்தைகளை நீ
கொஞ்சும் போது...

நானும் இன்று மழலையாக
என் மனம் என்னுதம்மா...

உன் அன்புக்கு
முடிவில்லை...

உன்னை பற்றி எழுத

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 29-Dec-2014 4:35 pm
என்மேல் கோபம் கொண்டு மௌனமாய் இருந்து... என்னை திருத்துவாய் ஒரு தோழியாக... என் சந்தோசத்திற்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பாய்... உண்மை வரிகள் நட்பே...நான் உணர்ந்தவை ....அருமையான வரிகள். 29-Dec-2014 3:25 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 28-Dec-2014 11:38 pm
கவி சொல்லும் பாசம் அழகு! 28-Dec-2014 9:53 pm
தேன் நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 3:44 pm

என்னவள் கொடுத்த முத்தத்தில்

மூடியது கண்கள் மட்டுமல்ல

இதயமும்தான், பிறகுதான்

அறிந்தேன் அவள் கொடுத்தது

முத்தம் மட்டுமல்ல, என்

இதழ்களுக்கிடையில் நடத்திய யுத்தமென்று..........,

மேலும்

இந்த யுத்தம் நன்று...! என்றும்!! 06-Aug-2014 1:32 pm
அருமை 27-Jun-2014 7:07 pm
ம்ம்... வெகு நேர யுத்தம் சரியில்லையாக்கும். பார்த்து :) 27-Jun-2014 5:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

எம். செல்வ கணேஷ்

எம். செல்வ கணேஷ்

திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)

இவர் பின்தொடர்பவர்கள் (37)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (37)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
bala17

bala17

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே