தேன் நிலா- கருத்துகள்

பாராட்டுக்கள் கூற வார்த்தைகள் கிடைக்காமல் வாயடைத்து விட்டீர்கள் அன்ன. நனி நன்று ...................,

தோழமையின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்...........,

அருமையான வரிகள் அரை நொடியில் மறைந்த சகோதரியின் வாழ்வையும் உங்கள் நட்பையும் படம் காண்பித்து விட்டர்கள் ..., அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன் தோழமையே.......,

சற்று நேரத்தில் தாயின் நினைவையும் கடந்த காலத்தையும் கண்முன் நிறுத்திவிட்டீர் நன்றி தோழமையே அருமையான படைப்பு ,,,,,,,,,

குடும்பத்திற்காக காதலை விட்டு க்கொடுதவர்களுக்கு மத்தியில் ,இப்படி காதலுக்காக குடும்பத்தை இழந்த பெண்ணை நினைக்கும்போது, ஒரு பெண்ணாக மிகவும் மிகவும் வேதனைபடுகிறேன் தோழமையே ... மேலும் திருமணமாகத அந்த சகோதரிக்கு நல்ல வரன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன் நான்...,

தோழமைக்கு நன்றி.....,

காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் அணுக்கும் மட்டும் தொடர்புடையது அல்ல. காதல் எதில் வேண்டுமானாலும் வரலாம். கவிதையும் அப்படித்தான் தோழமையே. உண்மையான நேசிப்பும் ஈடுபாடும் இருந்தால் தங்களுக்கும் கவிதை வரும்.

நம் நாடு எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் , நாகரிகம் வந்தாலும் , தமிழர்களாகிய நாம் நம் மரபையும், பாரம்பரியத்தையும், மறந்து விட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையினால்தான் இன்றளவும் இராமாயணம் போன்ற புராணங்கள் நம் மனதில் நிலைத்து உள்ளன. எந்த ஒரு தமிழனாலும் இக்கொள்கைக்கு எதிராக செயல்பட முடியாது.

ஒட்டு மொத்த வாழ்க்கையின் அர்த்தத்தையும் ஒரே கவிதையில் கூறிவிட்டீர்கள் .., அருமை தோழமையே.............,

காதலில் தொலைந்திருந்தால் கவிதை வரும், காதலையே தொலைத்திருந்தால் கவிதை வருவது சற்று கடினம்தான் தோழமையே .................,

அருமையான விளக்கம் தோழமையே .....,

சரியான பதில் தோழமையே .............,,

தோழமைக்கு நன்றி.........,

இரண்டுமே இல்லை தோழமையே தற்போதைய காதல் பெரும்பாலும் பிரிவில் மட்டுமே முடிகிறது. அதைத்தவிர வேறொன்றும் நடப்பதில்லை இந்த மாயா உலகில் ........,


தேன் நிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே